விழிப்புணர்வு தேவை!

வாணி மின்னிதழ்-அக்டோபர்2024

வாணி மின்னிதழ் ஆரம்பித்து 10 வருடங்களைக் கடந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சென்னையில் காவல்துறை சார்பில் இயங்கி வரும் மியூசியத்தில் எடுக்கப்பட்ட காட்சி இது.
எல்லோரும் பார்க்கவேண்டிய செய்திகள் இது.
பண்டிகைக்காலங்களில் கீழே கிடக்கும் பொருட்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம். நமக்குத் தெரியாத புத்தகங்களில்கூட அது இருக்கலாம். இது போன்ற பல நல்ல செய்திகளை தமிழ்நாட்டுக்காவல்துறைப் பெண்கள் தருகிறார்கள். கத்தியுடன் நிறைந்த இருக்கையைப் பார்க்கும்போது வாஸ்து குறைபாடு என்றேன் நான். அக்காவல்துறைப்பெண் மகளோ எத்தனை ரத்தம் பார்த்திருக்கிறதோ என்றார். புத்தபெருமானை அந்த நேரம் நான் உணர்ந்தேன். அசோகச் சக்கரவர்த்தியே அங்குதான் இருக்கிறாரோ!



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail