குழந்தைகள் இன்று ஆங்கில வழியில் படிப்பதால் பொருள் ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. அதுவும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் கதை சொல்லி நடத்தத் தெரிவது கிடையாது. அதனால் ஆசிரியர்களுக்குப் பயன் தரும்வகையில் திருக்குறள் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் வகுப்பு-2022 பால்: அறத்துப்பால் அதிகாரம்/ Chapter: பொறையுடைமை / The Possession of Patience, Forbearance குறள் 151 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை . v தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத் , தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை பண்பாகும் . As earth bears up the men who delve into h...
இடுகைகள்
ஜூலை 3, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது