சரஸ்வதி பூஜை ஆறறிவு உயிர் படைத்த இறைவனே! இதயம் காக்கும் இதமான பாடலால் ஈன்றவள் வாழ்த்திட உலகம் சமாதனமாக நோயின்றி வாழ ஊர் முழுக்க பசுமை செழிக்க ஐங்கரன் காப்பானோ! விழியெல்லாம் அடுத்த மழை சாரலை பயத்துடன் நோக்கியபடி ஒவ்வொரு உயிரும் வயிறுக்காக போராட்டம்! துப்பார்க்குத் துப்பாய குறளின் பொருளை முழுமையாக உணர்ந்தோர் சரஸ்வதியின் அருளைப் பெறுவாரே!
இடுகைகள்
அக்டோபர் 10, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது