இடுகைகள்

ஜூலை 6, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திறனாய்வுப் பகுதி

                                                                கதை நேரில் பார்த்த நிகழ்வை ஒருவர் அழகாகப் படம் பிடித்துக் காட்டிய கதை. பெண்கள் உயர்கல்வி படிக்கும்போது ஏற்படும் சிக்கல்களைஇக்கதையில் அவர் வாய்மொழியாகக் கூறிச் சென்றுவிட்டார். பொதுவாக இந்த காலத்தில் நடிகை பற்றிய செய்திகளே பிரபலமாக அமையும். ஒரு படத்தின் கதாநாயகி பல வருடங்களுக்கு முன் ஒரு செய்தியால் பேசப்பட்டார். இது தவிர பிற மொழியில் நடிக்கும் இவரும் சேர்ந்து நடித்தால் படம் ஹிட்டாகும் என்பதை அறிந்த சிலர் அழகாக ஒரு நல்ல எழுத்தாளரின் கதையைப் பயன்படுத்தி நாசமாக்கிச் சென்றுவிட்டார். நான் தொடர்ச்சியாக சிநேகிதி படிப்பேன். அதில் பொன்னியின் செல்வன் வரலாற்றுக்கதை மிகவும் பிடிக்கும். பள்ளியில் எனது மாணவி ஒருத்தி கதையை இப்படி மாற்றினால் என்ன? என்று கேட்டாள். அதற்கு எப்படி மாற்றலாம் என்றாள்.  அவர்கள் வீட்டில் அவர்கள் பாட்டி 13 வயதில் ஓடிப்போய்விட்டார்களாம். அதனால் அவர் பையனுக...