திறனாய்வுப் பகுதி
கதை
நேரில் பார்த்த நிகழ்வை ஒருவர் அழகாகப் படம் பிடித்துக் காட்டிய கதை. பெண்கள் உயர்கல்வி படிக்கும்போது ஏற்படும் சிக்கல்களைஇக்கதையில் அவர் வாய்மொழியாகக் கூறிச் சென்றுவிட்டார்.
பொதுவாக இந்த காலத்தில் நடிகை பற்றிய செய்திகளே பிரபலமாக அமையும்.
ஒரு படத்தின் கதாநாயகி பல வருடங்களுக்கு முன் ஒரு செய்தியால் பேசப்பட்டார். இது தவிர பிற மொழியில் நடிக்கும் இவரும் சேர்ந்து நடித்தால் படம் ஹிட்டாகும் என்பதை அறிந்த சிலர் அழகாக ஒரு நல்ல எழுத்தாளரின் கதையைப் பயன்படுத்தி நாசமாக்கிச் சென்றுவிட்டார்.
நான் தொடர்ச்சியாக சிநேகிதி படிப்பேன். அதில் பொன்னியின் செல்வன் வரலாற்றுக்கதை மிகவும் பிடிக்கும். பள்ளியில் எனது மாணவி ஒருத்தி கதையை இப்படி மாற்றினால் என்ன? என்று கேட்டாள். அதற்கு எப்படி மாற்றலாம் என்றாள்.
அவர்கள் வீட்டில் அவர்கள் பாட்டி 13 வயதில் ஓடிப்போய்விட்டார்களாம். அதனால் அவர் பையனுக்கு --------பட்டம்.
துப்பு கெட்ட தாத்தா அம்மா சொல்லுக்கு பயந்து மனைவியை வீட்டில் அடைத்து விட்டு சென்று விட்டது. துணி எடுக்க வந்த வண்ணான் உதவிக்கு வந்து 13 வயது குழந்தையைத் திறந்து விடடு சென்று விட்டான்.பயத்தில் நடந்தே ஊருக்குச் சென்ற அவளுக்கு ----------------.
அறிவு கெட்ட தாத்தா பையனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக நாள்,நட்சத்திரம் பார்க்காத இனத்தில்போய் அதே நாளுடா! என சொல்லி விட
விசித்திரக்கோலம் வந்தது.
அவர்கள் குடும்பம் கல்கி கதையில் வளர்ந்த குடும்பம். அவரது மகள் வளர்ந்து பெரியவளாகி அதே தலைப்பில் முனைவர் பட்டம் பெற்று விட்டாள். கடைசியில் மனித உரிமை மீறலின்படி நடந்ததால் அவள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து போராடி ஜெயித்ததாக கதை......நன்றாக இருக்கிறதா என்றாள். இதில் பொன்னியின் செல்வன் எப்படி வந்தார் என்று கேட்டதற்கு அந்த கதாநாயகி தான் என்று பூடகமாக முடித்தாள். (தொடரும்)
இது போல நிறைய கதைகளை உருவாக்குக்
திறனாய்வு செய்து பழகுக என மாணவிகளுக்கு பழக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக