தாய்மொழிக்கல்வி

மழை வெளியே

வெளுத்துக் கட்டினாலும்

மனப் புழுக்க வேதனையில்

தமிழினம் தடுமாறிக்

கொண்டிருக்கிறது!

இணைய வசதி 

இருப்பினும் பணி

வாய்ப்பு குறைந்திட்டால்

யாரே வருவார்

தாய்மொழிக்கல்விக்கு!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail