இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
                                                                           பயணம் சென்னையில் பஸ்சில் பல வருடங்களாக பயணம் செய்கிறேன். முதலில் பஸ் பயணம் ஒத்துக்கொள்ளாது. வெறும் வயிற்றில் பயணம் செய்து வீட்டிற்கு வந்தபின்தான் உணவு உண்பேன். பயணத்தில் வழி தெரியவில்லையென்றால் டிராவல் செய்யும் பயணிகளிடம் கேட்பேன். இறங்கும் இடத்தில் இருக்கும் பஸ் உதவி மையத்திடம் கேட்டுச் செல்வேன். ஆனால் இந்த கொரானா காலத்திற்குப் பிறகு யாரிடமும் கேட்பதற்குக்கூட இனி பெண்களுக்குத் தயக்கமாகத்தான் இருக்கும். அடையாறுவரை செல்லவேண்டி இருந்ததால் கிண்டியிலிருந்து பயணம் செய்தேன். நடத்துநர் அவருக்குரிய சீட் காலியாக இருந்தும் பயணிகள் இருக்கை காலியாக இருந்ததால் அமர்ந்திருந்தார். ஒரு பெண் சின்னமலை ஸ்டாப்பிங்கிற்கு வழி கேட்டும் அவர் சைதாப்பேட்டை ஸ்டாப் வரும்போது சொல்லிவிடவே அந்தப்பெண் அவ்வளவுதூரம் நடக்கவேண்டுமா என முணுமுணுத்தபடி ஓசியிலா டிரா...
  https://twitter.com/lakshmi197023/status/15471347 ... https://prlakshmitamil.blogspot.com/2022/07/httpstwitter.html?spref=tw
படம்
                                                       MY RESUME NAME- P.R.LAKSHMI AGE-      51 (23-12-1970) EDUCATIONAL QUALIFICATION- B.Lit., M.A., (TAMIL., LINGUISTICS.,)., M.PHIL.,   PULAVAR., MARITAL STATUS-MARRIED   EDUCATIONAL DETAILS 1. S.S.L.C-1985 2. H.S.C—1987 3. B.LIT-2007 4. M.A(TAMIL) 5. M.A(LINGUISTICS) 6. M.PHIL-TAMIL-2003 7. PULAVAR-TAMIL-2008   Work experience                                                                       ...
 குழந்தைகள் இன்று ஆங்கில வழியில் படிப்பதால் பொருள் ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. அதுவும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் கதை சொல்லி நடத்தத் தெரிவது கிடையாது. அதனால் ஆசிரியர்களுக்குப் பயன் தரும்வகையில் திருக்குறள் அமைக்கப்பட்டுள்ளது.                    திருக்குறள் வகுப்பு-2022                    பால்:   அறத்துப்பால் அதிகாரம்/ Chapter:  பொறையுடைமை / The Possession of Patience, Forbearance குறள் 151 :           அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை            இகழ்வார்ப் பொறுத்தல் தலை . v   தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத் , தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை பண்பாகும் . As earth bears up the men who delve into h...