ஆன்லைன் வகுப்பு தேவையா! இல்லையா!

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தேவையா! இல்லையா! என  விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

                                                                     தீமைகள்

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்குத் தனித்தனியே அறிவியல் கருவிகள் தரப்படவேண்டும். கரோனா காலங்களில் வீட்டில் பணக்கஷ்டம் இருக்கும்போது இதற்கென தனியாக எடுத்து வைக்க இயலாது. ஒரு வீட்டில் இரண்டுபேர் இருந்தால் இன்னமும் செலவு அதிகம். குறிப்பிட்டநேரம்தான் பார்க்கவேண்டும் என்றாலும் கூடுதலான நேரம் எடுத்துக்கொள்வதால் இதர பணிகள் பாதிப்படைகின்றன. விரல்களின் பயன்பாடு அறிவியல் கருவிகளில் இருப்பதால் கையெழுத்து அழகாக இருத்தல் உருவாக்கத்தினை மறந்துவிடும் சிக்கல்கள் அதிகம். விரல்களும், கண்களும் நரம்புப் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படும்.

                                        நன்மைகள்

வெளிநாடுகளுக்குச் சமமான அறிவியல் பொருட்களைக் கையாளும் திறன் இருப்பதால் தொழில்உருவாக்கும் திறன் பெருகும்.

தாய்மொழி வழிக்கல்வி வளரும்

வேலைவாய்ப்புகள் உருவாகும்

மாணவர்களின் படைப்பாற்றல் பெருகும்

       ஆசிரியர்களும்,சமூக ஆர்வலர்களும் செய்யவேண்டியவை

அறிவியல் கருவிகள் இருந்தாலும் தெருக்களில் வசிக்கும் ஆசிரியர்களும்,சமூக ஆர்வலர்களும்  குறைந்தபட்சம் 3 மாணவர்களையாவது அடிப்படைக்கல்வியில் தேர்ச்சி பெறச் செய்வது சமுதாயக் கடமை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail